ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது : வழக்கறிஞர் மேரி ஜெயந்தி
ஞானசேகரனுக்கு நன்னடத்தை உள்ளிட்ட எந்த சலுகையும் வழங்கப்படாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் ...