ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது : வழக்கறிஞர் மேரி ஜெயந்தி
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது : வழக்கறிஞர் மேரி ஜெயந்தி

Murugesan M by Murugesan M
Jun 2, 2025, 04:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஞானசேகரனுக்கு நன்னடத்தை உள்ளிட்ட எந்த சலுகையும் வழங்கப்படாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,

ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது என்றும் ஞானசேகரன் 30 ஆண்டுகள் கண்டிப்பாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்தார்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐந்தே மாதங்களில் சென்னை மகளிர் நீதிமன்றம் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

நூலிழை அளவுகூட எதையும் விடாமல் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது என்றும் நன்னடத்தை உள்ளிட்ட எந்த சலுகையும் வழங்கப்படாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என வழக்கறிஞர் மேரி ஜெயந்தி குறிப்பிட்டார்.

தான் அண்ணா பல்கலை ஊழியர் என்று மாணவியை ஏமாற்றவே போன் செய்வது போல் ஏமாற்றியுள்ளார் ஞானசேகரன் என தெரிவித்தவர், சம்பவத்தன்று ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளேன் மோடி இருந்தது தடயவியல் ஆய்வில் தெரியவந்தது என அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறினார்.

Tags: மாணவி பாலியல் வன்கொடுமைவழக்கறிஞர் மேரி ஜெயந்திNo concessions will be made to Gnanasekaran: Lawyer Mary Jayanthi
Share
Tweet
SendShare
Previous Post

வரும் 4-ம் தேதி மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Next Post

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்து நிற்போம் : பிரதமர் மோடி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies