மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் !
மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை இண்டி கூட்டணி கட்சியினர் கொண்டு வந்தனர். அதானி மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் விவகாரங்களை முன்வைத்து ...