எதிர்கட்சிகள் அமளி – மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு!
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இதனால் அவர் ...