நம்பிக்கை இல்லா தீர்மான நகல் கொடுக்காத விவகாரம் - காத்திருப்பு போராட்டம்!
Sep 5, 2026, 05:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நம்பிக்கை இல்லா தீர்மான நகல் கொடுக்காத விவகாரம் – காத்திருப்பு போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 22, 2025, 10:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான நகலை செயல் அலுவலர் கொடுக்காததால் உறுப்பினர்களும், பொதுமக்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடுமுடி பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி என்பவர் உள்ளார். இவர் மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் உள்ள 15 கவுன்சிலர்களில் 12 கவுன்சிலர்கள் பங்கேற்று திலகவதிக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனால், திமுக பேரூராட்சி தலைவர் திலகவதி தோல்வி அடைந்தார். இந்நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தொடர்பான தீர்மான நகலை செயல் அலுவலர் கொடுக்காத காரணத்தால் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், திமுகவை சேர்ந்தவர்கள் பேரூராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கவுன்சிலர்களுக்கு ஆதரவாக 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: No Confidence Motionerodeno-confidence motion noticeKodumudi Town Panchayat
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Next Post

மதுபான ஊழலில் முதல்வர் சிறை செந்தில் பாலாஜி முக்கிய காரணமாக இருப்பார் – வைகை செல்வன்

Related News

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies