காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்ததாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ...