காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
Sep 7, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

Murugesan M by Murugesan M
Sep 10, 2024, 04:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்ததாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தலைப்பாகை அணிய கூட சீக்கியர்கள் பயப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, சீக்கியர்களின் பிரச்னைகளுக்கு மத்திய பாஜக அரசு தகுந்த முறையில் தீர்வு அளிப்பதாக தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், சீக்கியர்களுக்கு தற்போதுதான் பாதுகாப்பும் கெளரவமும் இருப்பதாக கூறிய அவர், ராகுல் காந்தியின் குடும்பம் ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்பற்ற உணர்விலும், அழிவின் அச்சுறுத்தலிலும் சீக்கியர்கள் காலத்தை தள்ளியதாக ஹர்தீப் சிங் புரி வேதனை தெரிவித்தார்.

மேலும் 1984-இல் இந்திரா காந்தி படுகொலையின்போது சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில் 3,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Tags: Congressbjp governmentMinister Hardeep Singh PuriSikhsno security for Sikhs
Share
Tweet
SendShare
Previous Post

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரியில் அக்டோபர் 4-இல் அரை நாள் கடையடைப்பு – அன்புமணி அறிவிப்பு!

Next Post

பெண்கள் தொடர்பான கருத்துக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies