நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஹிஜாப் அணிய மறுத்ததால், மருத்துவமனை சிகிச்சை மறுப்பு!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2023 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஹிஜாப் அணிய மறுத்ததால், அவருக்கு மருத்துவமனை சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. நர்கஸ் முகமதி தற்போது தெஹ்ரானில் ...