நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஹிஜாப் அணிய மறுத்ததால், மருத்துவமனை சிகிச்சை மறுப்பு!
Sep 13, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஹிஜாப் அணிய மறுத்ததால், மருத்துவமனை சிகிச்சை மறுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 06:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2023 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஹிஜாப் அணிய மறுத்ததால், அவருக்கு மருத்துவமனை சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.

நர்கஸ் முகமதி தற்போது தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 12 ஆண்டுகள் பல தண்டனைகளை அனுபவித்து வருகிறார். இதயம் மற்றும் நுரையீரல் உடல்நலக் கோளாறுகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.

உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி, ஹிஜாப் அணியாமல் இருதய மருத்துவமனைக்கு அனுப்ப தடை விதிக்கப்பட்டதாகவும், இடமாற்றம் ரத்து செய்யப்பட்டதாகவும் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகளுக்காக  முகமதிக்கு அக்டோபரில் சிறந்த பரிசு வழங்கப்பட்டது. ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, பொது இடங்களில் பெண்கள் கட்டாயமாக இருக்கும் ஹிஜாப் அணியக்கூடாது என்று அவர் சபதம் செய்துள்ளார் என்பத குறிப்பிடத்தக்கது.

Tags: Nobel PrizeNobel laureate Narkis Mohammadi
Share
Tweet
SendShare
Previous Post

குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000… காஸ் சிலிண்டர் ரூ.500: பா.ஜ.க. தேர்தல் அறிக்கை!

Next Post

நவம்பர் 5 ஆம் தேதி முதல் நேரத்தை மாற்றி அமைக்கும் நாடுகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies