பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 7 இராணுவ வீரர்கள் பலி!
பாகிஸ்தானில் பாதுகாப்புச் சோதனை சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 7 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத ...