அண்ணாமலை நாதர் சுவாமி கோயில் சொத்துகளை ஆக்கிரமித்தவர்களுக்கு நோட்டீஸ்!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அண்ணாமலை நாதர் சுவாமி கோயில் சொத்துகளை ஆக்கிரமித்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இக்கோயிலுக்குச் சொந்தமான பாத்திமா நகர் பகுதியில் உள்ள நிலத்தைப் பலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றக் கோயில் நிர்வாகம் சார்பிலும், இந்து சமய அறநிலையத்துறை ...