கன்னியாகுமரியில் அவசர அழைப்பு எண்கள் அறிவிப்பு!
கன்னியாகுமரியில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாவட்டத்திற்கான அவசர அழைப்பு எண்களை தீயணைப்புத்துறையினர் வெளியிட்டுள்ளனர். குமரி மாவட்டதில் மிக கனமழை பெய்யும் எனவும், ...