அமெரிக்க சாலை விபத்து : எம்எல்ஏ உறவினர்கள் 6 பேர் பலி!
அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆந்திர எம்எல்ஏவின் உறவினர்கள் 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் வசித்து வந்சத ஆந்திர மாநிலம் அமலாபுரத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் உறவினர்கள் 7 பேர் ...