அமெரிக்க சாலை விபத்து : எம்எல்ஏ உறவினர்கள் 6 பேர் பலி!
Oct 28, 2026, 05:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க சாலை விபத்து : எம்எல்ஏ உறவினர்கள் 6 பேர் பலி!

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 05:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆந்திர எம்எல்ஏவின் உறவினர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் வசித்து வந்சத ஆந்திர மாநிலம் அமலாபுரத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் உறவினர்கள் 7 பேர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மிருகக்காட்சி சாலை சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

டெக்சாஸ்  ஜான்சன் கவுண்டி சாலையில் மினி வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிரே தவறான வழியில் வந்த பிக் அப் வாகனம் அவர்களின் வாகனம் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த லோகோஷ்  என்பவர் சிக்ச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பிக் அப் வண்டியில் வந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களை மீட்க முயற்சி செய்து வருவதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகேஷ்  அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் இந்தியா அழைத்து வர அவரது ஒப்புதல் தேவை என்றும் ஆந்திர மாநிலம் மும்மிடிவரம் தொகுதி எம்.எல்.ஏ.குமார் தெரிவித்தார்.

Tags: unites statesAndhra Pradesh mlaAmalapurammla realtivesamerica road accidentnri six persons deadTexas
Share
Tweet
SendShare
Previous Post

டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லாது – யுவராஜ் சிங்!

Next Post

ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்க ஒப்புதல்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies