NTK - Tamil Janam TV

Tag: NTK

10 லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு பெண்களுக்கு ரூ. 5000 தேவையா? – சீமான் கேள்வி!

பத்து லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு, பெண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கியுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ...

நாதக – தவெகவினரிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் – தவெக லெஃப்ட் பாண்டியை தேடும் போலீசார்

தேனியில் நாதகவினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் தலைமறைவான தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர். தேனியில் நடைபெற்ற நாதக பொதுக் கூட்டத்தில், தவெகவினர் ...

நாதக-வுக்கு சிக்கல் : சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மணிப்பூரை சேர்ந்த இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மணிப்பூரை சேர்ந்த இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் ...

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

கட்சி, அரசியல், கொள்கை கடந்து அண்ணாமலைக்கு துணை நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ...

போட்டோ எடுக்காத கேமராமேனை வசைபாடிய சீமான்!

திருத்தணியில் ஒழுங்காக ஃபோட்டோ எடுக்காத கேமராமேனை சீமான் வசைபாடிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. திருத்தணி அருகே அருங்குளம் கூட்ரோடு சந்திப்பில், நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்களின் ...

கனிமவள கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிப்பு – சீமான்

கனிமவள கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் விராதனூரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை ...

முன்னாள் ராணுவ வீரர் அத்துமீறி நடந்திருப்பாரா? – நாதக நிர்வாகி கேள்வி!

பணபலம், படை பலம் கொண்ட திமுக அரசு நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள பயத்தில் உதவியாளர்களை கைது செய்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி பாத்திமா ஃபர்கானா தெரிவித்துள்ளார். சென்னை ...

சீமான் இல்ல பாதுகாவலர் கைது – நாடு தழுவிய ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பு எச்சரிக்கை!

முன்னாள் ராணுவ வீரரும், சீமானின் பாதுகாவலருமான அமல்ராஜின் கைதை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை ...

சீமான் வீட்டு கதவில் போலீசார் சம்மனை ஒட்டிச்சென்றது ஏன்? – வழக்கறிஞர் கேள்வி!

சீமான் வீட்டு  கதவில் போலீசார் சம்மனை ஒட்டிச்சென்றது ஏன் என, நாம் தமிழர் கட்சி  வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீமானின் வீட்டில் ...

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவம் – சீமான் கண்டனம்!

தமிழ்நாட்டில் தினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்காமல், சட்டம் ஒழுங்கை முழுமையாக சீரழித்துள்ள திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது என நாம் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 72 % வாக்குகள் பதிவு!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு ...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்! : நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் ...

சீமான் வலுக்கட்டாயமாக கைது!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது ...