நாதக - தவெகவினரிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் - தவெக லெஃப்ட் பாண்டியை தேடும் போலீசார்
Jun 27, 2026, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாதக – தவெகவினரிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் – தவெக லெஃப்ட் பாண்டியை தேடும் போலீசார்

Manikandan by Manikandan
Feb 9, 2026, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் நாதகவினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் தலைமறைவான தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனியில் நடைபெற்ற நாதக பொதுக் கூட்டத்தில், தவெகவினர் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தவெக நிர்வாகிகளான கௌதம், தனவந்தன் மற்றும் வசந்த் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து தலைமறைவாகியுள்ள தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மற்றும் சலாம் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: தேனிSattai Duraimurugantvk issuetheniseemantvkNTK
ShareTweetSendShare
Previous Post

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனம் – கொடி அசைத்து துவக்கி வைத்த பாஜக மாவட்ட தலைவர்!

Next Post

பொய் குற்றச்சாட்டு வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – லிஸ்ட் போட்டு சொன்ன அஸ்வினி வைஷ்ணவ்!

Related News

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் பாக்யராஜ் – எல்.முருகன்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம்!

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை தேவை – அமித் ஷா

 3 நாள் பயணமாக இன்று செஷல்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies