theni - Tamil Janam TV

Tag: theni

நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அதிக விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அம்மச்சியாபுரம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் அறுவடை ...

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அண்ணன் மகன்களின் காதணி விழாவுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசை எடுத்து சென்ற பெண் அனைவரையும் பிரமிக்க வைத்தார். வடுகப்பட்டியை ...

திமுக நிர்வாகியின் தூண்டுதலின் பேரில் பெட்ரோல் குண்டு வீச்சு!

தேனி அருகே திமுக நிர்வாகி தூண்டுதலின் பேரில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பகுதியில் ஸ்டீபன் என்பவருக்கும் ...

சுபாஷ் சந்திர போஸ் படத்தை அவமதிக்கும் வகையில் பேனர் – உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தேனி அருகே தேசிய தலைவர்களுள் ஒருவரான சுபாஷ் சந்திர போஸ் படத்தை அவமதிக்கும் வகையில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள ...

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் அவதி!

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் ...

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 18 காளைகளும், ...

நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் – ஜெகநாத் மிஸ்ரா

தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார். நமது மக்கள் முன்னேற்றம் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மேகமலை அருவியில் குளிக்க அனுமதி!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மேகமலை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா ...

நாதக – தவெகவினரிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் – தவெக லெஃப்ட் பாண்டியை தேடும் போலீசார்

தேனியில் நாதகவினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் தலைமறைவான தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர். தேனியில் நடைபெற்ற நாதக பொதுக் கூட்டத்தில், தவெகவினர் ...

திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் – எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!

திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தேனி எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே போடிதாசன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம், ...

பட்டப்பகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்..தேனியில் அதிர்ச்சி

தேனியில் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் பழக்கடை பாண்டி என்பவர் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று காலை ...

கட்சியில் இடமில்லை என இபிஎஸ் கூறியது பழைய செய்தி – ஓபிஎஸ்

அதிமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது பழைய செய்தி என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். அதிமுகவில் இணைய தயார் என முன்னாள் ...

தமிழ்ஜனம் செய்தி எதிரொலி – குப்பை கழிவுகள் அகற்றம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தமிழ்ஜனம் செய்தி எதிரொலியாக சாலையில் நீண்ட நாட்களாக தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் மறவப்பட்டியில் ...

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிக்குவிக்-கின் 185வது பிறந்த நாளை ஒட்டி, தேனி அருகே அவரது உருவப் படத்திற்கு கிராம மக்கள் மரியாதை செலுத்தினர். அணையால் மதுரை, ...

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. உலகப்புகழ்பெற்ற மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு ...

1 கிலோ மல்லி பூ ரூ.8,000 – பொதுமக்கள் அதிர்ச்சி

வரத்து குறைந்ததால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மலர் சந்தையில் மல்லிப் பூ கிலோ 8 ஆயிரம் ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டிபட்டி, கண்ணியபிள்ளைபட்டி, ராஜதானி, தெப்பம்பட்டி உள்ளிட்ட ...

கணவரின் மதுபழக்கத்தால், 2 மகன்களுடன் தாய் விபரீத முடிவு

ஆண்டிபட்டி அருகே கணவரின் மதுபழக்கத்தால், 2 மகன்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவுக்குட்பட்ட தண்டியன்குளம் மலை கிராமத்தில் ...

கடனை திருப்பி செலுத்த முடியாததால், மூதாட்டி விபரீத முடிவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால், மூதாட்டி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பஞ்சம்மாள் என்பவரின் மகன் ...

சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு!

சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேனியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் 4ம் ...

இனி திமுக ஆட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதாகவும், இனி யாராலும் திமுக ஆட்சியை காப்பாற்ற முடியாது எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் உரையாற்றிய ...

சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாள் – தேனியில் “மை பாரத்” அமைப்பு சார்பில் ஒற்றுமை ஊர்வலம்!

சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாளையொட்டி தேனியில் "மை பாரத்" அமைப்பு சார்பில் ஒற்றுமை ஊர்வலம் நடைபெற்றது. இதில், மாவட்ட பாஜக சார்பில் ஏராளமானோர் கலந்து ...

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், சுற்றுலா பயணிகளுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே ...

தேனியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்!

தேனியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை ...

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

தேனி மாவட்டம் கூடலுாரில் சாமந்தி பூவின் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கழுதை மேடு, கல்லுடைச்சான் பாறை, பளியன்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாமந்தி பூ தோட்டத்தை ...

Page 1 of 4 1 2 4