பாபநாசம் தொகுதியில் நாதக பெண் வேட்பாளரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் நிறைமாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தாக்கிய திமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டுமென அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்மாப்பேட்டை ...
