சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 13 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டத்தின் கோர்சோலி வனப் பகுதியில் நக்சலைட்டுகளின் ...