கலந்தாய்வில் முறைகேடு – செவிலியர்கள் சங்கம் பரபரப்பு புகார்!
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்குப் பணியிட மாற்ற கலந்தாய்வு வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் ...