வங்கதேசத்தில் அடக்குமுறை – ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் சுமார் 3,500 பேர் மாயமானதாக தகவல்!
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் அடக்கு முறையால் 3,500-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ...