ஓபிசி இட ஒதுக்கீடு! – ஆதாரங்களுடன் அண்ணாமலை விளக்கம்!
காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதாகவும், பாஜக ஆட்சியிலேயே இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். முதலமைச்சர் ...