அலெக்சா மூலம் குரங்கை விரட்டிய சிறுமி : ஆனந்த் மஹிந்திரா கொடுத்த கிப்ட்!
உத்தர பிரதேசத்தில் குழந்தையைத் தூக்க வந்த குரங்கிடம் இருந்து, தப்பித்துக் கொள்ள கூகுள் அலெக்சாவை நாயைப் போல குரைக்க வைத்து சமயோசிதமாக செயல்பட்ட சிறுமிக்கு, எதிர்காலத்தில் தனது ...