குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளிப் பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கரில் சுமார் 950 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இஸ்ரோ ...