வாக்காளர் சிறப்பு முகாமிற்கு அதிகாரிகள் வரவில்லை : மாஞ்சோலை கிராம மக்கள் குற்றச்சாட்டு!
வாக்காளர் சிறப்பு முகாமிற்கு அதிகாரிகள் வரவில்லை என மாஞ்சோலை கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் முடிந்து, கடந்த 19ஆம் தேதி ...
