புதுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்ற அதிகாரிகள்!
புதுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்த பொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டு பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாகனம் மோதி, ராமமூர்த்தி என்பவருக்குக் ...