டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை – உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம்!
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை என, உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அமலாக்கத்துறை சோதனையைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது ...