ராமேஸ்வரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் தேர்!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் மியான்மர் நாட்டு மீனவர்களின் கடல் தேர் கரை ஒதுங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...