பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயன்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். பாட்டியாலா மாவட்டம் ராஜ்புரா நகருக்கு அருகே ரயில் தண்டவாளத்தை நேற்றிரவு வெடி ...




