அசோக் நகர் பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை – சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம்!
சென்னை அசோக் நகர் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்க நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததாக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை அசோக்நகரில் ...