சுவர் இடிந்து விழுந்து இலங்கை அகதி முகாமை சேர்ந்த ஒருவர் பலி!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சுவர் இடிந்து விழுந்ததில் இலங்கை அகதி முகாமை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். சென்மேரிஸ் தெருவில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த ...