கனமழை காரணமாக ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!
விழுப்புரத்தில் பாயும் ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு மற்றும் ...