சட்டமன்ற தேர்தலில் அமமுக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் – டிடிவி தினகரன்
கூட்டணி குறித்து முடிவெடுக்கப் பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தஞ்சையில் அவர் அளித்த பேட்டியில், கூட்டணி குறித்து ...
