முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழி நடத்தப்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதுகுறித்து பேசியுள்ள அவர், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் அரசியல் செய்கிறார் ...
