ooty - Tamil Janam TV
Jul 4, 2024, 08:37 pm IST

Tag: ooty

வார விடுமுறை : உதகை மலை ரயிலில் அலைமோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்

வார விடுமுறை நாட்களையொட்டி உதகை மலை ரயிலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. உதகைக்கு நாள்தோறும் உள்ளூர் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் ...

மண்சரிவு காரணமாக மலை ரயில் சேவை ரத்து!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் மலை ரயில் ...

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப்பயணிகள் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

நீலகிரி மாவட்டம், உதகை மழை நீரில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப்பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். உதகையில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், மத்திய பேருந்து நிலையம், காந்தல், ...

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கட்டாயம் ‘இ-பாஸ்’ : சென்னை உயர் நீதிமன்றம்

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என ...

பைக்காரா படகு இல்ல சாலை சீரமைப்பு பணி தீவிரம்!

நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசனையொட்டி பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உதகையில் கடந்த 16-ம் தேதி பைக்காரா படகு இல்லம் ...

மார்ச் 29 முதல் ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்!

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, வரும் 29-ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு மலை ரயில்களை இயக்க தெற்கு ரயில் முடிவு செய்துள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ...

உதகையில் கட்டுமான பணியின் போது மண் சரிவு! – 6 பேர் பலி!

உதகையை அடுத்த லவ் டேல் என்னும் இடத்தில் நடந்த மண் சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 8 பேர் சிக்கிய நிலையில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். ...

நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு இரயில்!

திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு இரயில் இயக்கப்படும் என தெற்கு இரயில் அறிவித்துள்ளது. பாரதப் பிரதமர் மோடி பொறுப்பேற்றது முதல் இந்திய இரயில்வேதுறை நவீன மயம் ஆக்கப்பட்டு வருகிறது. ...

ஊட்டி போறீங்களா! : வானிலை மையம் கொடுத்த அப்டேட்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் ...

உறைய வைக்கும் உதகை குளிர்: நடுங்கும் சுற்றுலாப் பயணிகள்!

கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரில் வட இந்தியா நடுங்கும் நிலையில், தமிழகத்தின் உதகையும் காஷ்மீராக மாறி உள்ளது. உதகையில் 0.8 டிகிரி செல்சியஸ் வரை கொட்டித் ...

நீலகிரி: அவலாஞ்சியில் 0 டிகிரி வெப்பநிலை பதிவு!

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் ...

காஷ்மீராக மாறிய ஊட்டி: சுற்றுலா பயணிகள் அவதி!

நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் சிரமம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ...

ஊட்டியில் இப்படியா? – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட திடுக் தகவல்!

நீலகிரியில் இன்றும், நாளையும் உறை பனிக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய ...

ஊட்டியில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை! – சாலைகளில் வெள்ளை கம்பளம்!

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று காலை 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதை அடுத்து பனி படர்ந்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியதை போல் பனி ...

ஊட்டி மலை இரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

ஊட்டி- குன்னூர் இடையே இரயில்வே பாதை சரி செய்யப்பட்டு, நேற்று முதல் நீலகிரி மலை இரயில் சேவை மீண்டும் தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் ...

உங்கள் வீட்டில் சமையல் எண்ணெய் இருக்கா? – கரடி வரும்

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை யொட்டியுள்ள பொது மக்கள் வசிக்கும் வீடுகளில் சமையல் எண்ணெய் வாசத்தை வைத்து, வீடுகளுக்குள் கரடி புகுந்து அங்குள்ள சமையல் எண்ணெய்யை ருசி பார்த்து ...

தமிழக அரசின் அலட்சியம்: சுற்றுலாப் பயணிகள் அவதி

தமிழக அரசின் சரியான திட்டமிடல் இன்மையால், சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மலைகளின் அரசி ...

சுற்றுலாத் தளங்களுக்கு ஆபத்து?

இந்தியா முழுவதும் ஏராளமான மலைப் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மலைப் பகுதிகள் சுற்றுலாவாசிகளின் விரும்பத்தக்கப் பகுதிகளாக அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்றவை ...

ஊட்டியில் புதிய வரவேற்பு பூங்கா!

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக, ஊட்டியில் 'வரவேற்பு பூங்கா' உருவாக்கப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு, தமிழக ...

10 புலிகள் உயிரிழந்த சம்பவம்: தமிழக வனத்துறை கலக்கம்!

நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் உயிரிழந்தது குறித்து, தேசிய புலிகள் ஆணைய விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளால், தமிழக வனத்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், சிகூர் ...