வனவிலங்குகள் தாக்கி உயிரிழ்ந்தால் ரூ. 2 லட்சம், கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தால் ரூ. 10 லட்சமா? - நயினார் நாகேந்திரன்
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வனவிலங்குகள் தாக்கி உயிரிழ்ந்தால் ரூ. 2 லட்சம், கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தால் ரூ. 10 லட்சமா? – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 29, 2025, 07:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனக்கூறிய முதல்வர் ஸ்டாலினின் இரும்புக் கரம் துருப்பிடித்து விட்டதா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’  பரப்புரையின் அவர் பங்கேற்று பேசினார். அப்போது, காவல்துறை மீதான கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு திமுக அரசு ரூ.10 லட்சம் வழங்கியதாக தெரிவித்தார்.

தேயிலைத் தோட்டத்தில் வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் கூட வழங்கப்படுவதில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனக்கூறினார், “தற்போது பள்ளி வளாகம் முன் போதைப்பொருள் விற்கப்படுகிறது; ஸ்டாலினின் இரும்புக் கரம் துருப்பிடித்து விட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

“தமிழகத்தில் கொலை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக நயினார் குறிப்பிட்டார்.

Tags: Nainar NagendranNainar Nagendran speechNainar Nagendran pressmeetnainar nagendran bjpbjp nainar nagendrannainar campaginnainar nagendran issuebjpnainar nagendran replyDMKnainar nagendran campaignMK Stalinnainarooty
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் 3-வது நாளாக போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் கைது!

Next Post

டிஜிபி நியமனம் செய்தால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் – எடப்பாடி பழனிசாமி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies