டிஜிபி நியமனம் செய்தால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் - எடப்பாடி பழனிசாமி
Aug 5, 2026, 06:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிபி நியமனம் செய்தால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் – எடப்பாடி பழனிசாமி

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 29, 2025, 07:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்கு ஒரு திறமையான டிஜிபியை நியமனம் செய்தால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள், பாட்டிகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார்.

தமிழக டிஜிபியை கூட நியமிக்க முடியாமல் திமுக அரசு திராணியற்று உள்ளதாகவும்,  ஜால்ரா போடும் அதிகாரிகள் கிடைக்காததால், டிஜிபியை நியமிக்க திமுக அரசு மறுப்பதாகவும் குறிப்பிட்டார்.

திறமையான டிஜிபியை நியமித்தால் மட்டுமே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் என்றும், பொறுப்பு டிஜிபிக்கு பொறுப்பு டிஜிபியை நியமித்த பொறுப்பில்லாத முதலமைச்சர்  என்றும் இபிஎஸ் விமர்சித்தார்.

Tags: Tamil Nadu dgp appoinment issueSholinganalluriChennaiDMK governmentAIADMK general secretary Edappadi Palaniswamieps campagin
ShareTweetSendShare
Previous Post

வனவிலங்குகள் தாக்கி உயிரிழ்ந்தால் ரூ. 2 லட்சம், கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தால் ரூ. 10 லட்சமா? – நயினார் நாகேந்திரன்

Next Post

தமிழக மணல் குவாரிகளில் 4,730 கோடி வரை ஊழல் – லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்!

Related News

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உதயநிதி ஆபாச பேச்சு விவகாரம் : சென்னையில் கைது – தஞ்சையில் விடுவிடுப்பு – முழு விவரம்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies