மங்களநாதர் கோயிலில் மரகத நடராஜர் சன்னிதி தரிசனத்திற்காக இன்று திறப்பு!
திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் மரகத நடராஜர் சன்னிதி, இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களின் தரிசனத்திற்குத் திறக்கப்படுகிறது. வரும் 4ஆம் ...