நாட்டை உருக்குலைக்க மேற்கொள்ளப்பட்ட “OPERATION D-6” சதித்திட்டம்! – புலனாய்வு அமைப்புகளின் துரித நடவடிக்கைகளால் முறியடிப்பு!
ஜெயிஷ்-இ-முகமத் அமைப்பின் தொடர்பில் இருந்ததால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், "OPERATION D-6" என்னும் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், பாபர் மசூதி ...
