பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!
பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு ஒயிட்பீல்டு, எலக்ட்ரானிக் சிட்டி பிரிவுகளில் இரு நாட்களாக 'ஆபரேஷன் முக்தா' என்ற பெயரில், ...
