மின்சாரம் இல்லாத நேரங்களில் யூபிஎஸ் மற்றும் ஜெனரேட்டர் மூலம் சிசிடிவி கேமரா இயங்க நடவடிக்கை! – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
"வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதிக வெப்பம் ...