ஹைதராபாத் விடுதலை தினம் – மத்திய அரசு அறிவிப்பு!
ஹைதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி, 'ஹைதராபாத் விடுதலை தினம்' கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ...