ஹைதராபாத் விடுதலை தினம் – மத்திய அரசு அறிவிப்பு!
Sep 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹைதராபாத் விடுதலை தினம் – மத்திய அரசு அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 12:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹைதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி, ‘ஹைதராபாத் விடுதலை தினம்’ கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், 13 மாதங்களுக்கு ஹைதராபாத் பகுதிக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அப்பகுதி நிஜாமின் ஆட்சியின் கீழ் இருந்தது.

அப்போதைய, உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால், ‘ஆபரேஷன் போலோ’ என்ற பெயரில், போலீஸ் நடவடிக்கை மூலம் 13 மாதங்களுக்குப் பிறகு, 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி ஹைதராபாத் பகுதி நிஜாம் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.

இதனை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், ஹைதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை போற்றும் வகையிலும், இளைஞர்கள் மனதில் தேசப்பற்றை ஏற்படுத்தும் நோக்கிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை தினம் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: HyderabadHyderabad Liberation DayOperation Polohome minister amith shah
Share
Tweet
SendShare
Previous Post

குஜராத், அசாமில் செமிகண்டக்டர் ஆலைகள் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Next Post

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கடிதம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies