ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கை பொறியியல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்தது : ஐஐடி இயக்குனர் காமகோடி
இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பொறியியல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததென ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தை ஜே.இ.இ தேர்வர்கள் சுற்றி பார்க்கும் "டெமோ டே" நிகழ்வு அங்கு நடைபெற்றது. இந்த ...