ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கை பொறியியல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்தது : ஐஐடி இயக்குனர் காமகோடி
Jun 23, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கை பொறியியல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்தது : ஐஐடி இயக்குனர் காமகோடி

Murugesan M by Murugesan M
May 31, 2025, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பொறியியல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததென ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தை ஜே.இ.இ தேர்வர்கள் சுற்றி பார்க்கும் “டெமோ டே” நிகழ்வு அங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜே.இ.இ தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் கணினி அறிவியல் பாட பிரிவை மட்டும் தேர்வு செய்யாமல், பிற பாடப் பிரிவுகளையும் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இந்திய ராணுவம் சமீபத்தில் நடத்திய ஆப்ரேஷன் சிந்துர் நடவடிக்கை பொறியியல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததென்றும் காமகோடி தெரிவித்தார்.

Tags: ஆபரேஷன் சிந்துர்Operation Sindhur is a significant step in the field of engineering: IIT Director Kamakotiஐஐடி இயக்குனர் காமகோடிபொறியியல் துறை
ShareTweetSendShare
Previous Post

கண்ணப்பா படத்தின் கதையைக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டேன் : நடிகை மதுபாலா 

Next Post

கன்னியாகுமரி : உருட்டு வண்டியை ஓட்டி போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டிய யூடியுபர்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies