ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி : பாகிஸ்தானில் “ரெட் அலர்ட்” !
இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானில் போர் சூழலுக்கான "ரெட் அலர்ட்" பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறித்து "ஆப்ரேஷன் சிந்தூர்" ...