ரஷ்ய போரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க நடவடிக்கை! – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன்
கேரளாவில் இருந்து ரஷ்யா சென்ற இளைஞர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் இன்று சந்தித்தார். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த ...