முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி தொகுதியில் முடிவுற்ற பணிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், தொகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் நாடாளுமன்ற ...
