முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!
Sep 1, 2026, 06:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 04:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எடப்பாடி தொகுதியில் முடிவுற்ற பணிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், தொகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டத்தின் மூலம் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள திட்டப் பணிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து, எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்குளம், வெள்ளரிவெள்ளி, இருப்பாளி, சித்தூர், வீரக்கல், கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் அரசுப் பள்ளி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை அவர் திறந்து வைத்தார்.

மேலும், அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: Opposition Leader Edappadi Palaniswami inaugurated the completed works
Share
Tweet
SendShare
Previous Post

சிட்டகாங் நகரில் இந்திய விசா விண்ணப்ப சேவைகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு!

Next Post

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலுக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி!

Related News

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies