எதிர்க்கட்சிகள் வாதம் புஸ்ஸ் : பிசுபிசுத்துப்போன வக்ஃப் எதிர்ப்பு – பின்னணி காரணம் என்ன?
வக்ஃப் சட்டத் திருத்தத்தை இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று கூறிவந்த நிலையில், அச்சட்டம், இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு மாவட்டத்தைத் தவிர ...